Pages - Menu

Saturday, August 3, 2013

ஆடி பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்யசரடு வழங்கப்பட்டது...

ஆகஸ்ட் 3, 2013 செவ்வாய்கிழமை அன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்த சுமங்கலி பெண்களுக்கு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட திருமாங்கல்ய சரடை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் பெற்றுச்சென்றனர்.

பீடத்திற்கு வருகை தந்த பக்தர்கள்.
தன்வந்திரி பீடத்தில் மாங்கல்ய சரடு வழங்கப்பட்ட காட்சி.

தன்வந்திரி பீடத்தில் மாங்கல்ய சரடு வழங்கப்பட்ட காட்சி.
தன்வந்திரி பீடத்தில் மாங்கல்ய சரடு வழங்கப்பட்ட காட்சி.

No comments:

Post a Comment