Pages - Menu

Saturday, August 3, 2013

நெமிலி, பாலா பீடத்தினர் ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்தனர்...

நெமிலியை சேர்ந்த பாலா பீடத்தினர் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் கூட்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் பரிவார தெய்வங்களாக அருள்பாலிக்கும் 65 தெய்வங்களையும், 468 சித்தர்களையும் தரிசித்து கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிபெற்று மகிழ்ந்தனர்.

பாலா பீடத்தின் சார்பாக ஸ்வாமிகளுக்கு நினைவு பரிசு வழங்கிய காட்சி
பாலா பீடாதிபதிகளுக்கு ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தின் சார்பாக வரவேற்பு அளித்த காட்சி.

பாலா பீடாதிபதி அவர்கள் அருளுரை வழங்கிய பொழுது.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளுரை வழங்கிய பொழுது

பாலா பீடத்தின் சேவார்த்திகள் நிகழ்த்திய பக்தி சங்கீர்த்தனம்.
பாலா பீடத்தின் சேவார்த்திகளுக்கு ஆடி பெருக்கை முன்னிட்டு ஸ்வாமிகளிடம் ஆசிபெற்று திருமாங்கல்ய சரடு பெற்று மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment