ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆகஸ்ட் 18, 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 1.00 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் டாக்டர் ரங்கராஜன் அவர்கள் முன்னிலையில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் பீடத்திற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பாலஜோதிட வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment