ஆகஸ்ட் 15,
2013 சுதந்திர தின நாளான இன்று காலை 8.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
வேறெங்கும் இல்லாத வகையில் பாரதமாதா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த பாரதமாதாவுக்கு
சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில்
ஸ்வாமிகளின் துணைவியார் நிர்மலா முரளிதரன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.

No comments:
Post a Comment