வாழ்வின் பலவிதமான பிரச்னைகளும் நீங்க வேண்டி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினம்தோறும் சகல தேவதா காயத்ரீஹோமம் நடைபெற்று வருகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். அல்லது இந்த இணையதளத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து இணையதளம் வழியாக அனுப்பி வைக்கவும்.
No comments:
Post a Comment