Pages - Menu

Wednesday, July 24, 2013

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா பைரவர், சொர்ண பைரவருக்கு சிறப்பு ஹோமம்

நாள் : 30.7.2013  
நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை


உலக நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தன்வந்திரி குடும்பத்தினர் சார்பாக உலக மக்களின் வாழ்வாதாரம் கருதி வருகிற 30.7.2013 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாலை 6.00 மணிக்கு சொர்ண பைரவருக்கு சிறப்பு ஹோமமும், மாலை 6 மணிக்கு காலத்தை மாற்றும் கால பைரவர் ஹோமமும் நடைபெற உள்ளது.

காலத்தை மாற்றும் காலபைரவர் ஹோமம்

இந்த யாகத்தில் கலந்து கொண்டால் கண்திருஷ்டி, பொறாமைகள், எதிரிகள் போன்ற பல தீமைகள் விலகும். மேலும் திராத வியாதிகள் தீரும், மனசங்கடம் நிவர்த்தி கிடைக்கும் தீயசக்தி தொல்லையிலிருந்து உடனே விடுபட்டு நிம்மதி பெற வழிவகுக்கும்.

இந்த யாகத்தில் கலந்து கொண்டால் தடைகள் விலகி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும், அஷ்ட லட்சுமி அருள் கிடைக்கும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், வியாபார லாபம் கிடைக்கும். தொழில் மேன்மை அடையும், மன நிம்மதி கிடைக்கப் பெறும், கல்வி முன்னேற்றம் கிடைக்கும், சுரஸ்வதி அருள் கிடைக்கும். நவகிரஹ தோஷம், ஜாதக தோஷம், அந்தர தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், களஸ்த்தர தோஷம், 7 ½ சனி, அஷ்டம சனி, அர்த்தாஸ்டம சனி, பிதுர் தோஷம் நிவர்த்தி ஆகி ஸ்ரீ அஷ்டபைரவர் சகித காலபைரவராக அருள்பாலிக்கின்ற நவபைரவரின் திருவருள் பூரணமாக கிடைக்கும். இதுவே ஹோமத்தின் சிறப்பு ஆகும்.

இந்த ஹோமத்தில் அரளி பூ,  தாமரை பூ , உளுந்து சாதம், உளுந்து வடை நாயுறுவி, வெண்கடுகு போன்ற விசேஷ மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளது. தன்வந்திரி குடும்பத்தினர் சார்பாக நடைபெறும் இந்த மாபெறும் யாகத்தில் உலகமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அனைத்தும்பெற ப்ரார்த்திக்கின்றோம்.



தொடர்புக்கு : 9443330203

No comments:

Post a Comment