ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஜூலை 28, 2013, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 ம ணிமுதல் பகல்
2.00 மணி வரை திருமணமாகாத பெண்களுக்காக நடைபெற்ற யாகத்தில் புதுவை, ஆந்திரா, கர்நாடகா,
தமிழகம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை
செய்தனர். அப்போது ஸ்வாமிகள் ஹோமத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் எடுத்துக்கூறி
ஆசி வழங்கினார். மேலும் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்திலும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment